Views: 1324
Best Life Properties

Best Life Properties

Mr. G.Manivannan

191/2, S8, ll Floor, Panimalar Complex, Near MLA Office, Palayapalayam,Erode - 638012
manibestlife@gmail.com

About Us

Company Name

:
Best Life Properties

Category

:
Real Estate

Year of Est.

:
2023

Nature of Business

:
Real Estate

Our Specialities

Products/Services

🌴 Best Life Properties 🌴l

💥நமது நிறுவனம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வீட்டுமனைகளை அமைத்து தருகிறது. 

💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் விற்பனை செய்கிறோம்.

💥35 லட்சம் முதல் 1 கோடி வரையிலான வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்ட அழகிய வீடுகள். 

🌴 Best Life Properties 🌴l

1.ஸ்ரீ வாரி கார்டன்

மனையின் சிறப்பம்சங்கள் :- 

💥ஸ்ரீ வாரி கார்டன் வீட்டுமனை  வெள்ளோடு To அரச்சலூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது.

💥24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதி.

💥39 வீட்டுமனைகள்.

💥மனையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

💥33அடி , 30அடி மற்றும் 24அடி தார்சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

💥கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

💥வாஸ்து முறையில்  அமைக்கப்பட்ட வீட்டுமனைகள்.

💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.

💥பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு , FMB ,தாய்பத்திரம் அடங்கிய லீகீல் ஒப்பினியன் புக் வழங்கப்படும்.

💥அவல்பூந்துறை பத்திரப்பதிவு அலுவலகம்.

2.Green Earth - l , ll , lll , lV

மனையின் சிறப்பம்சங்கள் :- 

💥Green Earth  வீட்டுமனை  பெருந்துறை To சென்னிமலை சாலையில் எல்லமேடு (பனிக்கம்பாளையத்தில்)  அமைந்துள்ளது.

💥A Grade Quality 

💥Fully Gated Community 

💥Prime Location 

💥Premium Plots & Villas 

💥CCTV Surveillance 

💥Tree Plantation 

💥24 Hours Security 

💥Green Earth வீட்டுமனை Phase I - 35, Phase ll - 34  , Phase lll - 35 , Phase lV - 34 மனைகள்  அமைக்கப்பட்டுள்ளது.

💥பிரம்மாண்ட ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. 

💥மனையை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர்  அமைக்கப்பட்டுள்ளது.

💥33அடி , 30அடி மற்றும் 24அடி தார்சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

💥கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

💥தெருவிளக்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. 

💥வாஸ்து முறையில்  அமைக்கப்பட்ட வீட்டுமனைகள்.

💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.

💥உடனடி கிரையம். 

💥பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு , FMB ,தாய்பத்திரம் அடங்கிய லீகீல் ஒப்பினியன் புக் வழங்கப்படும்.

💥பெருந்துறை பத்திரபதிவு அலுவலகம்.

3.வாஹினி கார்டன்

மனையின் சிறப்பம்சங்கள்  :- 

💥வாஹினி  கார்டன் வீட்டுமனை மேட்டுக்கடையிலிருந்து புங்கம்பாடி வழியாக பெருந்துறை RS செல்லும் சாலையில் கொடகிட்டாம்பாளையத்தில் நமது வீட்டுமனை அமைந்துள்ளது.

💥39 வீட்டுமனைகள்.

💥பிரம்மாண்டமான ஆர்ச் மற்றும் கேட் அமைந்துள்ளது. 

💥மனையை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர்   அமைக்கப்பட்டுள்ளது.

💥33அடி , 30அடி தார்சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

💥கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

💥வாஸ்து முறையில்  அமைக்கப்பட்ட வீட்டுமனைகள்.

💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.

💥உடனடி கிரையம். 

💥பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு , FMB ,தாய்பத்திரம் அடங்கிய லீகீல் ஒப்பினியன் புக் வழங்கப்படும்.

💥பெருந்துறை  பத்திரபதிவு அலுவலகம்.

4.Deepa Homes

மனையின் சிறப்பம்சங்கள் :- 

💥Deepa Homes  பெருந்துறை சாலையில் மூலக்கரையிலிருந்து Mr.Gold Oil நிறுவனம் அருகில் நமது வீட்டுமனைகள் அமைந்துள்ளது.

💥A Grade Quality.

💥Prime Location. 

💥Fully Gated Community. 

💥Premium Plots & Villas.

💥மாநில நெடுஞ்சாலைக்கு மிக அருகில் நமது வீட்டுமனைகள் அமைந்துள்ளது. 

💥நந்தா மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ளது. 

💥64 வீட்டுமனைகள்.

💥மனையை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர்  அமைக்கப்பட்டுள்ளது.

💥40அடி , 30அடி  தார்சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

💥கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

💥கிழக்கு ,வடக்கு மற்றும் கார்னர் மனைகள் உள்ளது.

💥வாஸ்து முறையில்  அமைக்கப்பட்ட வீட்டுமனைகள்.

💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.

💥உடனடி கிரையம்.

💥பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு , FMB ,தாய்பத்திரம் அடங்கிய லீகீல் ஒப்பினியன் புக் வழங்கப்படும்.

💥பெருந்துறை பத்திரபதிவு அலுவலகம்.

4.Deepa Homes

7.KSA Garden

💥KSA கார்டன் வில்லரசம்பட்டி To குளம் செல்லும் வழியில்  அல் அமீன் பள்ளியின் அருகில்  நமது வீட்டுமனைகள் அமைந்துள்ளது. 

💥ஈரோடு மாநகராட்சி எல்லைகுட்பட்டது.

💥19 வீட்டுமனைகள்.

💥பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மிக அருகில் நமது வீட்டுமனைகள் அமைந்துள்ளது. 

💥நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கே.எம்.சி மருத்துவமனை 3Km தொலைவில் அமைந்துள்ளது.

💥மனையை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர்  அமைக்கப்பட்டுள்ளது.

💥30அடி தார்சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

💥கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

💥சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது . 

💥வாஸ்து முறையில்  அமைக்கப்பட்ட வீடுகள்  வீட்டுமனைகள்.

💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.

💥பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு , FMB ,தாய்பத்திரம் அடங்கிய லீகீல் ஒப்பினியன் புக் வழங்கப்படும்.

💥பெருந்துறை பத்திரப்பதிவு அலுவலகம்.

7.KSA Garden
Price: ₹2250

8.பெஸ்ட் எவர் கிரீன் சிட்டி

மனையின் சிறப்பம்சங்கள் :- 

💥பெஸ்ட் எவர் கிரீன் சிட்டி நந்தா பொறியியல் கல்லூரி பின்புறம் சென்னிமலைபாளையத்தில் நமது வீட்டுமனைகள் அமைந்துள்ளது. 

💥18 வீட்டுமனைகள்.

💥பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மிக அருகில் நமது வீட்டுமனைகள் அமைந்துள்ளது. 

💥நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கே.எம்.சி மருத்துவமனை 3Km தொலைவில் அமைந்துள்ளது.

💥மனையை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர்  அமைக்கப்பட்டுள்ளது.

💥33அடி மற்றும் 24அடி தார்சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

💥கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

💥சாலையோர மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

💥வாஸ்து முறையில்  அமைக்கப்பட்ட வீட்டுமனைகள்.

💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.

💥பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு , FMB ,தாய்பத்திரம் அடங்கிய லீகீல் ஒப்பினியன் புக் வழங்கப்படும்.

💥அவல்பூந்துறை பத்திரப்பதிவு அலுவலகம்.

8.பெஸ்ட் எவர் கிரீன் சிட்டி
Price: ₹1350

9.NETHRA'S AVENUE

💥பெஸ்ட் நேத்ராஸ் அவென்யூ  கொங்கு பொறியியல் கல்லூரி அருகில், சில் அவுட் தீம் பார்க் எதிரில் நமது வீட்டுமனைகள் அமைந்துள்ளது. 

💥28 வீட்டுமனைகள்.

💥பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மிக அருகில் நமது வீட்டுமனைகள் அமைந்துள்ளது. 

💥நந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கே.எம்.சி மருத்துவமனை 5.5Km தொலைவில் அமைந்துள்ளது.

💥மனையை சுற்றிலும் (பென்சிங்) கம்பிவேலி  அமைக்கப்பட்டுள்ளது.

💥33அடி, 30அடி மற்றும் 24அடி தார்சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

💥கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

💥 சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது . 

💥வாஸ்து முறையில்  அமைக்கப்பட்ட வீட்டுமனைகள்.

💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.

💥பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு , FMB ,தாய்பத்திரம் அடங்கிய லீகீல் ஒப்பினியன் புக் வழங்கப்படும்.

💥அவல்பூந்துறை பத்திரப்பதிவு அலுவலகம்.

9.NETHRA'S AVENUE
Price: ₹1999
  • 5.ஸ்ரீ வெற்றிவேல் கார்டன்

    மனையின் சிறப்பம்சங்கள் :- 

    💥ஸ்ரீ வெற்றிவேல்  கார்டன் வீட்டுமனை  செங்கப்பள்ளி மாநில நெடுஞ்சாலையிலிருந்து 1 K  தொலைவில் அமைந்துள்ளது.

    💥78 வீட்டுமனைகள்.

    💥மனையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    💥33அடி , 30அடி மற்றும் 24அடி தார்சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    💥கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    💥சாலையோர மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

    💥வாஸ்து முறையில்  அமைக்கப்பட்ட வீட்டுமனைகள்.

    💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.

    💥பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு , FMB ,தாய்பத்திரம் அடங்கிய லீகீல் ஒப்பினியன் புக் வழங்கப்படும்.

    💥ஊத்துக்குளி  பத்திரப்பதிவு அலுவலகம்.

  • 6.சுபவேலன் நகர்- Ph 18,19.

    மனையின் சிறப்பம்சங்கள் :- 

    💥சுபவேலன் நகர்  வீட்டுமனை  நம்பியூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது.

    💥24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதி.

    💥45 வீட்டுமனைகள்.

    💥பாதுகாப்பான காம்பவுண்ட் சுவர்  மனையை சுற்றிலும்  அமைக்கப்பட்டுள்ளது.

    💥33அடி , 30அடி மற்றும் 24அடி தார்சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    💥வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    💥சாலை நெடுகிலும் சோலார் விளக்குகள் உள்ளது. 

    💥வாஸ்து முறையில்  அமைக்கப்பட்ட வீட்டுமனைகள்.

    💥DTCP & RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.

    💥பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு , FMB ,தாய்பத்திரம் அடங்கிய லீகீல் ஒப்பினியன் புக் வழங்கப்படும். 

Payment

Paytm Number

:
+91-9095599043

Phone Pe Number

:
+91-9095599043

Google Pay Number

:
+91-9095599043

Videos

Feedback

Enquiry Form

Share

Scan below QR to open profile:
qr-code
Share profile to any whatsapp number: