Views: 4092
KAMALA E-SEVA CENTRE
KAMALA E-SEVA CENTRE
NO 136 AYYANAR KOIL STREET, INDIRA NAGAR, NEAR MADURAI COLLECTOR OFFICE, MADURAI 625020
vimkaexims@gmail.com
https://VIMKAEXIMS.COM
+91-9842101135
+91-9894010135

About Us

Company Name

:
KAMALA E-SEVA CENTRE

Category

:
E-service

Year of Est.

:
2018

Nature Of Business

:
Service provider

Our Specialities

கமலா பொது இசேவை மையத்தில் இருந்து உங்களை அன்புடன் வரவேற்கிறோம்…    

எங்களிடம் அரசு ஆவணங்களான பேன் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போட், ஆதார் கார்டு, ரேசன் கார்டு, கலப்புத் திருமண நிதியுதவி, MSME சிறுதொழில், மாநகராட்சி பிறப்பு, இறப்பு சான்றிதழ், FSSAI உணவு சான்றிதழ், GST பதிவு, முத்ரா வங்கி திட்டம், வருமானச் சான்றிதழ், நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் சாதி, முதல் பட்டதாரிச் சான்றிதழ், மத்திய அரசின் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், பெண்கள் திருமண உதவி, 60 வயதில் மாதம் ரூ.3000 பென்சன் பெற, செல்வ மகள் திட்டம் மத்திய மாநில அரசு மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் பதிவு செய்து தரப்படும்.

உங்களுக்கு நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, புலப்படம் நகல் எடுத்து தரப்படும்… வில்லங்க சான்று (EC) எடுத்து தரப்படும்…

எங்களிடம் அனைத்து வகையான இன்சூரன்ஸ் சேவைகளும் செய்து தரப்படும்… உங்கள் வாகனங்களுக்கு குறைந்த விலையில் இன்சூரன்ஸ் செய்து தரப்படும்…

எங்களிடம் இரயில், தனியார் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து தரப்படும்…

உங்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளுக்கு பதிவு செய்து தரப்படும்…

திருப்பதி தரிசனத்திற்கு முன்பதிவு செய்து தரப்படும்…

கம்ப்யூட்டர் ஜாதகம் எடுத்து தரப்படும்…

பண பரிமாற்றம் செய்து தரப்படும்… 

உங்களின் மொபைல் & DTH Recharge செய்து தரப்படும்…

Jeevanparaman Certificate எடுத்து தரப்படும்…

🙏என் அருகில் இ சேவை🙏                      

🤝நேரில் வரத் தேவையில்லை👍

மேலும் தொடப்புக்கு : 9842101135

Our Services

ஆதார் சேவை

ஆதார் கார்டில்  திருத்தம்  செய்வதற்கு தேவைப்படும் ஆவணங்கள்:

  1. ஆதாருடன் போன் நம்பர் இனைத்து தரப்படும்.
  2. முகவரி மாற்றம் செய்ய பஞ்சாயத்து தலைவரிடம்/ GAZETTED OFFICER- GROUP A,B/  COUNCILOR/ கையெழுத்து வாங்கி வர வேண்டும்.
  3. 2017 ஆம் ஆண்டிற்க்கு முன் ஆதார் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும். LATEST GAS BILL
ஆதார் சேவை

ரேஷன் கார்டு பதிவு செய்தல் & திருத்தம் செய்தல்

ரேஷன் கார்டு  பதிவு செய்ய மற்றும்  திருத்தம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள்: 

  • புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்து தரப்படும்.
  • பெயர் நீக்க திருமண பத்திரிக்கை.
  • பெயர் சேர்க்க ஒரிஜினல் ஆதார் கார்டு.
ரேஷன் கார்டு பதிவு செய்தல் & திருத்தம் செய்தல்

வாக்காளர் அட்டை பதிவு செய்தல் & திருத்தம் செய்தல்

வாக்காளர் அட்டை பதிவு செய்ய மற்றும்  திருத்தம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள் :

  • ஒரிஜினல் ஆதார் கார்டு
  • போட்டோ - 1
வாக்காளர் அட்டை பதிவு செய்தல் & திருத்தம் செய்தல்

பான் கார்டு

பான் கார்டு பெற தேவையான ஆவணங்கள்:

  • ஒரிஜினல் ஆதார் கார்டு
  • போட்டோ - 2
பான் கார்டு

பாஸ்போர்ட் பதிவு செய்தல்

பாஸ்போர்ட்  பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள்: 

  • ஆதார் கார்டு
பாஸ்போர்ட் பதிவு செய்தல்

சாதி சான்றிதழ் விண்ணப்பித்து தரப்படும்

சாதி சான்றிதழ்  விண்ணப்பிக்க தேவையான ஆவணம்

  • போட்டோ
  • ஆதார் & ரேசன் கார்டு
  • தந்தை (அ) உடன் பிறந்தோர் சாதி சான்று
சாதி சான்றிதழ் விண்ணப்பித்து தரப்படும்

விமானம், இரயில், தனியார் பேருந்து முன்பதிவு

விமானம், இரயில்,தனியார் பேருந்து முன்பதிவு செய்து தரப்படும் 

விமானம், இரயில், தனியார் பேருந்து முன்பதிவு

Mobile & DTH Recharge

Mobile & DTH Recharge

பட்டா, சிட்டா, வில்லங்கம்

பட்டா, சிட்டா, வில்லங்கம்

வாகன இன்சூரன்ஸ்

Two Wheeler, Four Wheeler License&Insurence, Pollution Certification

வாகன இன்சூரன்ஸ்

மணி டிரான்ஸ்பர்

மணி வித்ட்ராவ் - கை ரேகை வைத்து  பணம் எடுக்கும் வசதி

மணி டிரான்ஸ்பர்

மின்சார கட்டணம்

மின்சார கட்டணம்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் பதிவு செய்து தரப்படும்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் பதிவு செய்து தரப்படும்

பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் செய்து தரப்படும்

பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் செய்து தரப்படும்

தமிழ்நாடு அரசு நலவாரிய பயன்பாட்டை பெற பதிவு செய்து தரப்படும்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலவாரியத்தில் புதிய பதிவு, புதிப்பித்தல் , கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ உதவிதொகை பெற்று தர பதிவு செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு நலவாரிய பயன்பாட்டை பெற பதிவு செய்து தரப்படும்

Feedbacks

Success: Feedback Given Successfully.

Enquiry Form





Share

Scan below QR to open profile:
qr-code
Share profile to any whatsapp number: