SUNMATHI ELECTRICAL WELCOMES YOU…
GST: 33BHSPS0691H1ZW
எங்களிடம் விவசாயத்திற்கு தேவையான அனைத்து வகையான எலக்ட்ரிக் பொருட்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்…
- சப்மெர்சிபில் பம்ப்
- கம்ப்ரஸர்கள்
- ஒப்பன்வெல் பம்ப்
- மோனோ பிளாக்குகள்
- அனைத்து வகை பட்டன் ஸ்டார்டர்களுக்கும் பொருந்தக்கூடிய 1ph ,2/3ph Autostart யூனிட்கள் கிடைக்கும்
குறைந்த விலை ஸ்டாட்டர்ஸ்
குறைந்த வோல்டேஜில் இயங்கக்கூடியது (290V-550V)
டிரை ரன் டிரிப்பிங் வசதி
சிறப்பம்சங்கள்:
விவசாய மோட்டார்கள் அனைத்துக்கும் மிகச் சிறந்த பாதுகாவலன்
- ஓப்பன் வெல் மற்றும் சப்மெர்சிபிள், மோனோபிளாக் பம்புகளுக்கு பொருத்தக்கூடியது.
- மோட்டார் மற்றும் பம்புகளுக்கு நீடித்த ஆயுட்காலம், 4 மிகக் குறைந்த வோல்டேஜில் 290 V இயங்கக் கூடியது.
- மிக அதிக வோல்டேஜில் 550 V இயங்கக்கூடியது.
- குறைந்த கரண்ட் நிறுத்தம் (டிரை ரன்) அதிக கரண்ட் நிறுத்தம் (ஓவர்லோடு) (3 பேஸ் மற்றும் 2 பேஸ் தனித்தனியாக)
- பேஸ் வோல்டேஜ் தெரிந்து கொள்ளலாம்.
- பேஸ் சீக்யுன்சி வசதி.
- சைகிளிக் டைமர் வசதியுடன் (24 Hrs)
- மோட்டார் ஆன் ஆவதற்கு டிலே டைமிங்
- இம் பேலன்ஸ் வோல்டேஜ்ஜை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி
- ஆட்டோ / மேனுவல் சுவிட்ச்சிங் கண்ட்ரோல்
- நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் மோட்டாரை SMS/CALL மூலம் கண்டரோல் செய்யும் வசதி.
தொடர்புக்கு - +91 98651 50802