About Us
Company Name: | ABU MODERN RICE MILL | ||
Nature Of Business: | Wholesale & Retail - Free Home Delivery Direct Sale from the Rice Mill |
Our Specialities
- Complete client satisfaction
- Ethical business policies
- Live In Touch With Our Customers
- Transparent dealings
- Wide connectivity
- We listen,We understand, We provide Solution
- A great experience with Happy clients
ABU MODERN RICE MILL WELCOMES YOU…
நாம் வாழும் இன்றைய உலகம் பல விதமான நோய்க்ளை மனிதர்களுக்கு ஏற்படுத்தி கொண்டு தான் உள்ளது.இன்றைய பொழுது நாம் அனைவரும் உண்ணும் உணவு முறைகளும் உணவு பொருட்களும் ஆரோக்கியமானதாக இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம் குறையை அல்லது இத்தகைய தேவையை உங்களுக்கும் அளிக்கும் எண்ணதில் உருவானது தான் எங்களது நிருவனம்.
நாம் உண்ணும் உணவானது எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதனை கருத்தில் கொண்டு தான் எங்களது நிருவனம் சேவையை வழங்கி வருகிறது.
எங்கள் நிருவனமானது இயற்கையாக விலைவிக்க பட்ட எந்த வித வேதிபொருட்களும் சேரா வண்ணம் விளைவிக்க பட்ட இயற்கை உணவு பொருட்களை உங்களுக்கு விற்பனை செய்து வருகிறது .
எங்களிடம் ,
- சிறுதானிய உணவுகள்
- கர்நாடக பொன்னி ,
- பச்சரிசி
- பாசுமதி
- கோதுமை
- கேழ்வரகு
- கம்பு
- பருப்பு வகைகள்
- பூங்கார்
- தூய மல்லி
- போன்ற மருத்துவ குணமிக்க பாரம்பரிய அரிசி வகைகள் கிடைக்கும்.
இது போன்ற ஆரோக்கியத்தை வழங்கும் இயற்கை பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு அளிக்கபட்டு வருகிறது. இயற்கை முறையில் விளைவிக்க பட்ட இந்த பொருட்களை உங்களின் நலனை கருத்தில் கொண்டு உங்கள் தேவைக்கு எங்களின் சேவையின் மூலம் உதவி புரிந்து வருகிறோம் இன்றே எங்களை அணுகுங்கள்.
நீங்கள் எங்களிடம் பெரும் அனைத்து உணவு தானியபொருட்களும் தரத்தில் மட்டும் இல்லை விலையிலும் மிக குறைவு…