Company Name: | AK HOME FOOD |
Nature Of Business: | Home Food Delivery |
சொந்த ஊரில் இருந்து வெளியூருக்கு வந்து வேலை செய்பவரா நீங்கள்..? தினமும் கலப்படமுள்ள ஹோட்டல் உணவே உண்டு அவதிப்படுகிறீர்களா..? கவலை வேண்டாம்..!
எங்களிடம் தரமான பொருட்களைக் கொண்டு எந்தவித கலப்படமும் இல்லாமல் வீட்டு முறையில் உணவு வகைகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்…
பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை…
வார கட்டணம் - Rs.1500 மட்டுமே
மாத கட்டணம் - Rs.5999 மட்டுமே…
இட்லி , சாம்பார், சட்னி
கல் தோசை , சாம்பார் , சட்னி
பூரி , கிழங்கு
பொங்கல் , சாம்பார் , சட்னி
கிச்சடி ( சிறு தானியம் ) , சாம்பார், சட்னி
ஆப்பம் , தேங்காய் பால்