About Us
Company Name: | ATHIRAN TYRES |
Year of Est.: | 2024 |
Nature of Business: | Wholesaler, Distributor, Service provider |
Our Specialities
- நாணயம் மற்றும் நேர்மை
- வாரண்டி டியூப் & ஃபிளாப்
- அதிக மைலேஜ்யுடன் கூடிய ரிட்ரெட்கள் (NYLON & RADIAL)
- விரைவான டெலிவரி மற்றும் உடனுக்குடன் வாடிக்கையாளர் சேவை
- இந்திய தயாரிப்புகள் அனைத்து விதமான சைஸ்களில், வாரண்டி, கேரண்டி
ATHIRAN TYRES
நாங்கள் பழைய, புதிய டயர்கள் மற்றும் Retreading, ரிப்பேர் போன்ற டயர் சம்பந்தப்பட்ட சேவைகளில் இயங்கி வருகிறது.
எங்களிடம் உயர்ரக தரத்திலான 10.00-20 செய்யப்பட்ட டயர்கள் மற்றும் பழைய டயர்கள், பட்டன் டயர்கள், பழைய டியூப்கள், ஃப்ளாப்கள் போன்றவை கிடைக்கும்.
- கேசிங் மற்றும் தரத்திற்கு ஏற்ற விலையில் அனைத்து டயர்களும் கிடைக்கும்.
- மேலும் கூலிங் ரிட்ரெட் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
- JK TREADS,
- MIDAS MILEAGE
- INDAG
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தரமான டிசைன் FRONT & BACKபட்டன்கள் RETREAT செய்து தரப்படும்.
- Ready டயர்கள் Order செய்தால் பெற்று கொள்ளலாம்.
- அனைத்து Radial டயர்களும் Repair செய்து தரப்படும்.
Total Chennai Breakdown Service Available.
24/7 Mobile Puncher Service.
Contact Us:7092222329