About Us
Company Name: | Sendil |
Category: | Event Management Agency |
Year of Est.: | 1998 |
Nature Of Business: | Events, Decors |
Our Specialities
- Complete client satisfaction
- Ethical business policies
- Transparent dealings
- Wide connectivity
- A great experience with Happy clients
SRI RUDRAS WELCOMES YOU…
நாங்கள் உங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு தேவையான,
- மேடை அலங்காரம்
- பலூன் அலங்காரம்
- வாழைமரம்அலங்காரம்
- பந்தல் அலங்காரம்
- மெல்லிசை
- அழகுக்கலை நிபுணர்
- நாதஸ்வரம்
- புகைப்படம் & வீடியோக்கள்
- பேண்ட் பார்ட்டி
- செண்டைமேளம்
அனைத்து ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் செய்து தருகிறோம்…
மேலும்,
- கேட்டரிங் - வெஜ் & அசைவ உணவு வகைகள்
- ஐஸ் கிரீம்
- பீடா
- தண்ணீர் பாட்டில்
- ப்ரூட் சாலட் போன்றவைகளும் உங்களது விருப்பத்திற்கு எற்றார் போல செய்து தருகிறோம்.
உங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான தாம்புல பைகள் தயார் செய்து தருகிறோம்…
மேலும் தொடர்புக்கு : 9362220123