Views: 902
SRI NAAGENDHRAM SILK HOUSE
SRI NAAGENDHRAM SILK HOUSE
Mr. Vishal Muralidharan(Administrator)
15/C, Othammal Street, Theradi Kadai Veedhi, Karur Vysya Bank Opposite Street, Or Malaivasal Surya Hotel Opposite Street At Last, Tiruchirapalli - 620002.
srinaagendhramsilkhouse@gmail.com
+91-9750009701
+91-6383450875
0431-4517012

எங்கள் நிறுவனம் பற்றி மற்றும் எங்கள் சேவைகள் பற்றி

Company Name

:
SRI NAAGENDHRAM SILK HOUSE

Category

:
Textile

Year of Est.

:
1950

GST Number

:
33AGFPV1245F1ZL

Nature Of Business

:
Manufacturer, Retailer, Wholesaler, Distributor, Exporter/importer, KANCHEEPURAM AND THIRUBUVANAM PURE HANDLOOM SILK SAREES SILK DHOTIES SILK SHIRTS SILK PATTU PAVADAS AND ALL KIND OF PURE COTTON SAREES AND ALL SWAMY VASTRAM MANUFACTURING AND RETAILERS

Our Specialities

💓 SRI NAAGENDHRAM SILK HOUSE 💕

கடையின் வேலை நேரம்:

திங்கள் முதல் சனி வரை: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை

ஞாயிற்று கிழமை: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

Our shop timings:-

Monday to Saturday 9am till 9pm

Sunday 9am till 2pm

As per our valuable costumers intimation opening timing may be extended 

எங்கள் தயாரிப்புகள் மற்றும் வகைகள்:

Our own manufacturing varieties:-

உங்கள் SRI NAAGENDHRAM SILK HOUSE 1890 ஆண்டு முதல் சுமார் 134 வருடத்திற்கு மேலாக 5வது தலைமுறையாக கைததறி நெசவு செய்த சுப முகூர்த்த பட்டு புடவைகள், பட்டு வேஷ்டிகள், பட்டு சட்டைகள், பேன்சி பட்டு ரக சேலைள், அனைத்து விதமான காட்டன் ரகசேலைகள், மற்றும் அணைத்து சுவாமி வஸ்திரங்களை நுகர்வோருக்கு வழங்கி வருகிறோம்.  கைராசி பாரம்பரியம், தரம், மற்றும் அழகின் அடையாளமாக விளங்கும் பட்டுப்புடவைகள் மற்றும் வேஷ்டிகள் உங்கள் குடும்பத்தில் மெருகூட்டும்:

We are running a heritage silk saree shop since 1890 more than 135 years and now we are 5th generations. We dealing with only pure handloom wedding silk sarees silk DHOTIES shirts silk pavadai for all age kids and all cotton materials and all type of swamy vastrams

1. திருபுவனம் & காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்:

6 கஜம், 10 கஜம் மற்றும் 11 கஜம் கல்யாண முகூர்த்த பட்டு புடவைகள்.

We do handloom silk sarees for wedding and we are specialized in making 6 yards 9 yards 10 yards and 11 yards 

திருமண முகூர்த்ததிற்கு தேவையான கைத்தறி கூரை புடவை ( நூல் மற்றும் பட்டு) கிடைக்கும் 

We also dealing with pure cotton sarees for wedding purposes 

2. கைத்தறி பட்டு வேஷ்டி & சட்டைகள்:

பாரம்பரிய கைத்தறி முறையில் நெய்யப்பட்ட வெள்ளை, சந்தனம் மற்றும் பல வண்ணங்களில் கிடைக்கும் பட்டு வேஷ்டிகள்.

We also make pure handloom silk DHOTIES shirts and dupta in pure white cream and all colours more than 100 colours

உயர்தர கைத்தறி பட்டு சட்டைகள், கல்யாணங்கள், விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு பொருத்தமானவை.

3. குழந்தைகளுக்கான பட்டு பாவாடைகள்:

பிறந்த குழந்தைகளுக்கு முதல் பெரிய குழந்தைகள் வரை பட்டு பாவாடைகள் கிடைக்கும்.

We do readymade pattu pavadai for just born kids till all age kids with many different colours and designs 

4. பேன்ஸி பட்டு சேலைகள்:

காப்பர் மற்றும் சில்வர் பேன்ஸி பட்டு சேலைகள், விருந்து மற்றும் திருமண விழாக்களுக்கு உகந்தவை.

We deals with fancy silk sarees like copper and silver jari for function and party wears

5. சாப்ட் சில்க் சேலைகள்:

சாப்ட் மற்றும் மென்மையான பட்டு சேலைகள், தினசரி அணிவதற்கும் விழாக்களுக்கும் பொருத்தமானவை.

We having soft silks

6. பனாரஸ் பட்டு சேலைகள்:

பனாரஸ் பட்டு சேலைகள், பாரம்பரிய அழகை பிரதிபலிக்கும் நவீன நெய்தல் தொழில்நுட்பத்துடன் வாரணாசியில் இருந்து கைத்தறியினால் வடிவமைக்கப்பட்டவை.

We have a direct contact from direct Varanasi weavers for making banarasi sarees in both cotton and banarasi silk sarees 

7. செட்டிநாடு காட்டன் புடவைகள்:

செட்டிநாடு பாரம்பரியத்தில் அடிப்படையாகக் கொண்ட 100% காட்டன்  புடவைகள்,

We doing handloom chettinadu cotton sarees from the name origin karaikudi

8. கல்யாணி & சில்க் காட்டன் புடவைகள்:

கல்யாணி மற்றும் சில்க் காட்டன் புடவைகள், அழகிய மென்மையான பட்டு கலவையுடன் உருவாக்கப்பட்டவை.

We dealing too with kalyani cotton and pure silk cotton by yards like 6, 10, 11 yards

9. சுங்குடி காட்டன் புடவைகள்:

சுங்குடியில் நெய்யப்பட்ட அழகான புடவைகள், எளிமையானது மற்றும் அழகானது.

Both 6 and 11 yards having sungudi cotton sarees what won't shrink or colour fade at all

10. தேவேந்திரா, கோடம்பாக்கம் மற்றும் உறையூர் நூல் புடவைகள்:

பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக நெய்யப்பட்ட புடவைகள், தனித்துவமான வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் கிடைக்கும்.

A very famous as well as rare collection of sarees like devandra sarees Kodambakkam sarees and woraiyur thread sarees what all are lovable for both iyer Iyengar friendly costumers 

சுவாமி வஸ்திரங்கள்:

அனைத்து திருத்தல சுவாமிகளுக்கும், ஆலயங்கள் மற்றும் வீட்டில் விரதம் செய்யும் நிகழ்ச்சிகளுக்கும் உரிய சுவாமி வஸ்திரங்கள் உங்கள் SRI NAAGENDHRAM SILK HOUSE-ல் கிடைக்கும்.

We having all type of clothes for all God and Pooja uses

9×5, 10×6 வேஷ்டிகள்

திருச்சி தாயுமானவர் சுவாமிக்கு 20 முழம் வேஷ்டிகள் வரை கிடைக்கும் 

ஶ்ரீரங்கம் கருடாழ்வார் சுவாமிக்கு 60 முழம் வேஷ்டிகள் கிடைக்கும் 

1 முழம் துண்டு முதல் 60 முழம் வரை வேஷ்டிகள் கிடைக்கும்.

We having DHOTIES which suits for swamy thayumanavar and srirangam namperumal and garudalwar swamy

We having from half metre till 60 metres dhoties

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்:

10 கஜம் வெள்ளை நூல் புடவைகள்

சமயபுரம் மாரியம்மன்:

11 கஜம் புடவைகள்

We also having big size metre sarees for temple gods like 10 and 11 yards 

எங்கள் கடைக்கு வாருங்கள், உங்களின் வருகையால் நாங்கள் வாழ்கிறோம். உங்கள் ஆசிகளால் நாங்கள் வளர்கிறோம்.

We heartily welcomes you all

We grow by your arrival

எங்களது ரகங்கள்

சுத்தமான கைத்தறி பட்டு பாவாடைகள்

பிறந்த குழந்தைகளுக்கு முதல் பெரிய குழந்தைகள் வரை பட்டு பாவாடைகள் கிடைக்கும் 

காஞ்சிபுரம் சுப முகூர்த்த பட்டு புடவைகள்

திருபுவனம் சுப முகூர்த்த கைத்தறி பட்டு சேலைகள்

THIRUBUVANAM PURE HANDLOOM ONE SIDE BORDER SILK SAREES

Pure handloom Soft silk sarees

  • 10 yards pure handloom silk sarees

பணம் பரிவர்த்தனை

Paytm Number

:
+91-9750009701

Phone Pe Number

:
+91-9750009701

Google Pay Number

:
+91-9750009701

Account Details:

Bank Name

:
Karur Vysya bank

IFSC code

:
KVBL0001195

Account Name

:
Sri naagendhram silk house

Account Number

:
1195135000015854

Account Type

:
Current account

எங்களது விளம்பரங்கள்

Feedbacks

Success: Feedback Given Successfully.

Enquiry Form





Share

Scan below QR to open profile:
qr-code
Share profile to any whatsapp number: