
Company Name: | VEDHA COSMIC ENERGY CENTRE |
Category: | Astrology |
Year of Est.: | 2021 |
GST Number: | 33AAWFV5817C1ZX |
Nature Of Business: | Astro , Vastu , Spritual Product retail |
உங்கள் வாழ்க்கையில் ஆன்மிக சக்தியின் ஒளியை பரப்பும் இடம்!
வேத காஸ்மிக் ஆசிரமம் 170 வருட பாரம்பரியமானது இது ஹரித்துவரில் அமைந்துள்ளது, மக்களின் நலனுக்காக சஞ்சீவினை மற்றும் கிரியா மூலிகைகள் கொண்டு அஞ்சனங்கள் மற்றும் எந்திரங்கள் பிரதிஷ்டை செய்து கொடுக்கிறோம் ,iso 9001-2002 சான்றளிக்கப்பட்டது,
எங்களின் நோக்கம்;
அறிவு, ஆன்மிகம் மற்றும் சக்தி சிகிச்சைகளை ஒருங்கிணைத்து, மன–உடல் நலத்தையும், வாஸ்து செழிப்பையும், ஆன்மீகத் தூண்டுதலையும் ஏற்படுத்துவதே எங்களின் இலக்கு.
🔹 ரேகி ஹீலிங் 🌈 – உள் சக்தியை தூண்டும் ஜப்பானிய சிகிச்சை
🔹 பிராணிக் ஹீலிங் 💨 – புற ஆற்றல் மூலம் சிகிச்சை
🔹 சக்கர ப்யாலன்சிங் 🌀 – 7 சக்தி மையங்களை சீரமைத்தல்
🔹 வாஸ்து பரிகாரங்கள் 🏠 – உங்கள் வீடு/தொழில் செழிக்க வழிகாட்டல்
🔹 ஆஸ்ட்ராலஜி & ஜாதக ஆலோசனை 🔮 – ஜாதகத்தின் அடிப்படையில் வழிகாட்டுதல்
🔹 ஆன்மிக ஆலோசனைகள் 🧘 – வாழ்க்கையை அர்த்தமுள்ள பாதையில் இட்டுசெல்லும் ஆலோசனைகள்
✅ 100% இயற்கையான மூலிகை மற்றும் சக்தி பொருட்கள்
✅ அனுபவமிக்க ஹீலர்கள் மற்றும் ஆலோசகர்கள்
✅ தனிப்பட்ட ஆலோசனை மற்றும் பரிகார வழிமுறைகள்
✅ ஆன்மிக வளர்ச்சி மற்றும் நிம்மதி தரும் இடம்
வேதா காஸ்மிக் எனர்ஜி சென்டர் – ஆன்மிகம், அறிவியல், ஹீலிங் மற்றும் சக்தி பரிமாற்றத்தின் புனிதக் கூட்டு 💫
👉 இன்றே எங்களை அணுகி உங்கள் வாழ்க்கையில் ஒளி மற்றும் அமைதி கொண்டு வாருங்கள்!
108 சஞ்சீவினி மூலிகைகளால் உருவாக்கப்பட்ட சஞ்சீவினி மூலிகை கணபதியை நம் இல்லங்களிலும் வியாபார ஸ்தலங்களிலும் வைத்து வழிபட அனைத்து தடைகளும் விலகி சகல சௌபாரியங்களும் வாழ்வில் மேன்மை நிச்சயம் கிட்டும். கல்வி மேன்மை, தொழில் மேன்மை, குடும்பத்தில் ஒற்றுமை , சந்தோசம் பெருகும்.

ஒரு எந்திரத்தில் 21 சக்கர நிலைகள் கொண்டுள்ள பிரம்மாஸ்திரம் இதுவாகும்,
பணம், தொழில் ,வியாபாரம், குடும்பப் பிரச்சினைகள், வாஸ்து, உடல் நல பிரச்சினைகள், செய்வினைக் கோளாறு, திருமணத்தடை, நிம்மதி இன்மை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் ,
இதன் அதிர்வலைகள் உங்கள் வீட்டில் தெய்வீகத் தன்மையை நிலை நிறுத்துகிறது
ரசத்தை சுத்தி செய்து உருவாக்கப்பட்டது
பில்லி சூனியம் ஏவல் செய்வினை போன்ற எந்த சக்தியும் இதன் முன் பலிதமாகாது, இது உங்கள் வீட்டில் உள்ள துரதிர்ஷ்டங்களை நீக்குகிறது, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது, வேண்டுதல்களை நிறைவேற்றுகிறது


இப்பட்டகத்தை நம் வீடு மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் தென்மேற்குப் பகுதியில் பிரதிஷ்டை செய்ய குபேர வாஸ்து உயர்ந்து பணம் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கவல்லது
1.5 kg உருவாக்கப்பட்டு, கங்கை நதியில் சுத்திகரிக்கப்பட்டு, 1008 முறை பிஜு மந்திரங்கள் ஓதப்பட்டு சக்தி நிலையின் உருவமாக திகழ்கிறது.
Youtube video பார்க்கவும்
https://youtu.be/t_XpsuUCMzQ?si=IJmAoOIb7aa59fqJ
நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களை தூண்டுதல் படுத்துகிறது,,
உடல் சக்தி ,உயிர் சக்தி ,ஆன்ம சக்தி, ஞாபக சக்தி, யோக சக்தி மற்றும் குண்டலணியை மேல் எழுப்புகிறது.
இதன் மூலம் நீங்கள் உங்களுள் அளவற்ற சக்தியை உணர முடியும், இது அனைத்தையும் சாதிக்கும் ஆற்றலை கொடுக்கிறது,,,

ஐஸ்வர்ய பெருக்கம், உடல் ஆரோக்கியம் ,நோயற்ற வாழ்வு, மனத் தெளிவு, படிப்பில் கவனம்,
ஆன்ம ஞானம் , ஆத்ம ஞானம் , ஆண்மை சக்தி
கண் திருஷ்டி,பில்லி, சூனியம், செய்வினை - பாதுகாப்பு
வாதம் பித்தம் கபத்தை சரி செய்கிறது
இடுப்பில் அணிய குண்டலினி சக்தியை மேலோங்க செய்கிறது
கிரியா மூலிகை கொண்டு மூன்று நாட்கள் ஆகர்ஷணம் செய்யப்பட்டது
5gm/10/gm/20gm அளவுகளில் கிடைக்கும்

🔆தன வசியம்
🔆ஜன வசியம்
🔆வியாபார வசியம்
🔆தொழில் வசியம்
🔆குலதெய்வ வசியம்
குபேர சம்பத்து உண்டாகும் ,,,
உங்களுக்கான பிஜு மந்திரங்களை சொல்ல சர்வமும் வசியமாகும்
அற்புத சக்திகள் கொண்டது
ராஜயோகம் தரும்
தொழில் தடைகளை நிவர்த்தி செய்யும்
வியாபாரம் அபிவிருத்தி ஆகும்
பில்லி சூனிய கட்டுகளை உடைக்கும் சக்தி கொண்டது

பஞ்சபூத சக்திகளாலும்,, சஞ்சீவினி மூலிகைகள் கொண்டும்,, மந்திர கட்டுகள் ஏற்றி-சுதர்சன சக்கரம் பதித்து வழங்கப்படும்

வீடு மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் நிலை வாசலில் கட்ட- கண் திருஷ்டி பில்லி சூனியம் செய்வினை, துர்சக்திகள் விலகும்

பணத்தை அபரிவிதமாக ஈர்க்கும் ஜன வசியம் அதிகரிக்கும் தொழில் வசியமாகும் வியாபாரம் விருத்தியாகும்

பிரபஞ்சத்தை ஈர்க்கும் முப்பரிமாண வடிவம்..
வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வாழ ஸ்ரீ மேரு அருள் புரியும்…
Weight - 1.5 kg Brass

Paytm Number: | +91-9514417797 |
Phone Pe Number: | +91-9344755337 |
Google Pay Number: | +91-9962144127 |












