About Us
Company Name: | VRM E-SEVA CENTER |
Category: | E-service |
Year of Est.: | 2022 |
Nature Of Business: | Service provider, Consultancy Services, RTO CONSULTING , இ சேவை மையம் |
Our Specialities
- Complete client satisfaction
- Ethical business policies
- Transparent dealings
- Wide connectivity
- A great experience with Happy clients
- We listen,We understand, We provide Solution
VRM - இ சேவை மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது…
தமிழக அரசின் மின்னணு சேவைகளான,
- குடும்ப அட்டை விண்ணப்பித்தல்,
- வருமானச் சான்று,
- இருப்பிட சான்று,
- விதவை சான்று,
- வாரிசு சான்று,
- ஓபிசி சான்று,
- ஜாதி சான்று,
- சிறுகுறு விவசாய சான்று,
- முதல் பட்டதாரி சான்று,
- வாக்காளர் அடையாள அட்டை,
- எம்ப்ளாய்மெண்ட் ரினிவல்,
- எம்ப்ளாய்மெண்ட் புதிதாக பதிதல்,
- பட்டா சிட்டா நகல்,
- Ec வில்லங்க சான்று,
- EB பில்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- அ - பதிவேடு நகல்,
- புலப்பட நகல்,
- பெண்சணர் லைப் சர்டிபிகேட்,
- காணாமல் போன லைசென்ஸ்,
- ஆர்சி புக்,
- வாகன பெயர் மாற்றம்
- மதிப்பெண் சான்று,
- அனைத்து வகையான இன்சூரன்ஸ் சேவை
- PVC வகை ஐடி கார்டு
- பண பரிமாற்றம்
- அனைத்து விதமான தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தரப்படும்.
மேலும் உங்களுக்கு தேவையான அணைத்து விதமான ஆன்லைன் சர்விஸ்களும் சிறந்த முறையிலும் மற்றும் குறித்த நேரத்தில் செய்து தரப்படும்.