Company Name: | Miki Vcard |
Category: | Digital Marketing |
Year of Est.: | 2021 |
Products / Services: | Digital Visiting Card + Daily Greetings Posters, NFC Business Cards, NFC Google Review Cards |
🏆🎉 Miki Vcard is a Digital Visiting Card Agency which is Launched on 2021. It helps to grows small businesses Digitally which helps to improve your Marketing and Operations in digital platforms.
📱 Miki Vcard Offers Digital Vcard and Digital Marketing related Tools & Services.
We focus to build 100% Trusted and Supported Digital Agency for all your Business and Marketing Needs.
இன்றைய டிஜிட்டல் உலகில் உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உங்கள் தொழிலை வளர்ச்சி அடைய செய்ய நாங்கள் உதவுகிறோம்…!
📌எங்கள் தயாரிப்புகள் பற்றிய அப்டேட்களையும் பெற கீழுள்ள லிங்கை க்ளிக் செய்து குழுவில் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள்.!
https://chat.whatsapp.com/Fpt78WM4wnl0JiQSv6w8V0
Click below the PDF to download MikiVcard User Documentation (Complete Guide to Access Digital Visiting Card + Daily Greetings Images) 👇🏻👇🏻👇🏻
📱😍நீங்கள் எந்தவித தொழில் செய்தாலும் சரி, உங்கள் தொழிலின் அனைத்து தகவல்களையும், தயாரிப்புகள் & சேவைகளின் சிறப்புகளையும் எளிதில் உங்கள் வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டலாக பகிர்கூடிய லிங்க் வகையிலான புதிய டிஜிட்டல் விசிட்டிங் கார்டு வேண்டுமா.?
🥳🎉இதனுடன் ஒரு வருடத்திற்கான பண்டிகை போஸ்டர், பிஸினஸ் போஸ்டர், வாழ்த்து போஸ்டர், Product Posters இலவசம்... இலவசம்...
Mikivcard 2.0 🥳 NFC Business Card
இந்த கார்டினை NFC Technology உள்ள மொபைல் மூலம் Tap செய்தால், உங்களது Digital Visiting Card அந்த மொபைலில் Open ஆகி விடும். NFC இல்லாத மொபைலில் QR Code மூலம் Scan செய்து Open செய்து கொள்ளலாம்.
நாங்கள் ஏற்கனவே, உங்களுக்கு டிஜிட்டல் விசிட்டிங் கார்டை வடிவமைத்து தந்துள்ளோம். ஆனால், Events, Networking Meet -இன் போது மொபைல் வழியாக இணைப்பைப் பகிர்வது மெதுவாக இருக்கும். மேலும், ஒருவரின் எண்ணைப் பெறுவது கடினமானதாக இருக்கலாம்.
அங்குதான் NFC கார்டு பயன்படுகிறது. இதன் மூலம், இந்த கார்டை ஒரு மொபைலில் தொடுவதன் மூலம் உங்கள் டிஜிட்டல் கார்டை விரைவாகப் பகிரலாம் (ஐபோன்கள் மற்றும் சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் NFC வேலை செய்யும், இல்லையெனில் இதைப் பகிர QR ஐப் பயன்படுத்தவும்). இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் விஷயங்களை எளிதாக்குகிறது
Card Type : PVC NFC Tag Card | Quantity : 1 nos | Single Day Delivery | Free Shipping
✅ இதன் விலை - ₹500 மட்டுமே
🤩😍 உங்கள் நிறுவனத்தின் Google My Business Profile யில் அதிகமான Review Collect செய்ய வேண்டுமா?
🥳 இதோ நமது Mikivcard -யின் NFC Google Review Card, இந்த கார்டை Tap செய்தால் போதும் உங்கள் நிறுவனத்தின் Review Box Open ஆகிவிடும். அதில் கொடுக்கும் Review உங்கள் Google My Business மற்றும் Maps யில் காண்பிக்கப்படும்.
🌟🌟🌟🌟🌟 இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களிடம் அதிகமான Review வை Collect செய்து, Google Result லில் 1st இடத்தை எளிதில் பிடித்திடுங்கள்.!
(Note : Google லில் Register செய்யப்படாத நிறுவனத்திற்கு பொருந்தாது)
✅ இதன் விலை : ₹499/- மட்டுமே
Card Type : PVC NFC Tag Card | Quantity : 1 nos | 2 to 4 Days Delivery | Free Shipping Charge
😍உங்கள் நிறுவனத்திற்கான Business Website / E-commerce Store யினை மிக அழகாகவும், வேகமான செயல்திறனுடனும் சிறப்பான முறையில் வடிவமைத்து தருகிறோம்.
✅ Business Website Price - ₹10000 Only
✅ Advanced Business Website Price - ₹15000 Only
✅ Ecommerce Website Price - ₹20000 Only
📌 Delivry within 7 - 30 days
📌 50% amount Must be pay in advance
📌 Renewal price - 50% of initial charge
(If you need customization during the maintenance period you must pay the charge for that )
E-commerce Sample Website :
https://ragavanenterprises.com/
Static Sample Website :
😊🎨 நாங்கள் உங்களின் தேவையை புரிந்து உங்கள் விருப்பத்தினை பூர்த்தி செய்யும் வகையில் Social Media Poster Designs, Banner Designs, Letter Pad, Visiting Card, Brouchre, Flyer போன்ற Designing Poster களை சிறப்பான முறையில் டிசைனிங் செய்து தருகிறோம்.
✅ Revisions option ( changes)
✅ 48 hrs - 72 hrs delivery
✅ JPG,PNG,PDF Files..
✅ Professional designers
✅ Canva / Corel Draw / photoshop / Illustrater softwares
📌 Social Media Poster - ₹300
📌 10 Social Media Poster Design - ₹2000
📌 Branding Package (Logo, Letterpad, Visiting Card, 1 Marketing Poster) - ₹2000
📌 PDF, Business Profile (upto 10 Pages) - ₹2500
📌 Professional 3D Logo - ₹1000
📌 Flyer / Brouchre (A4 Size) - ₹500 (per page)
Paytm Number: | +91-6380315964 |
Phone Pe Number: | +91-6380315964 |
Google Pay Number: | +91-6380315964 |
Bank Name: | Indian Bank |
IFSC code: | IDIB000P593 |
Account Number: | 7775794115 |